திருமுறை முற்றோதல்

.

WORLD SAIVA COUNCIL (AUSTRALIA) INC.

cyf irtg; Nguit mT];jpNuypah

                                                                                   email: sivainsydney@gmail.comதிருமுறை முற்றோதல்

(56வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி)

06.02.2011 ஞாயிற்றுக்கிழமை

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 06.02.2011 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை திருத்தாண்டகத்தின் சிறப்பு (தொடர்ச்சி) பற்றி கலாநிதி வடிவேலு அவர்களால் விளக்கம் கூறப்பட்டு பின்னர் ஆறாம் திருமுறையில் நாற்பதாம் பதிகம் (திருமழபாடி) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18இ000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.

இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை
(Cnr Burlington Rd & Rochester St), Homebush

நேரம்: 06.02.11 ஞாயிற்றுக்கிழமை
காலை 9.15 முதல் 10.15 வரை
                          
                        திருத்தாண்டகச் சிறப்பு (தொடர்ச்சி)

                                  (கலாநிதி வடிவேலு அவர்கள்)

காலை 10.30 முதல் 12.30 வரை

திருமுறை முற்றோதல்;;

மேலதிக விபரங்களுக்கு:

திரு க சபாநாதன்         Tel: 96427767
திரு சி சிவஞானசுந்தரம் Tel: 96425406
திரு மா அருச்சுனமணி Tel: 87460635

1 comment:

ANGOOR said...

தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள் முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய
தேவாரம் & திருமுறை பாடல்கள்

இங்கு தேவாரம் & திருமுறை பாடல்களை பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் கேட்கலாம்

www.devarathirumurai.wordpress.com

www.devarathirumurai.blogspot.com