நியுசிலாந்து சுரங்க வெடிவிபத்தில் 29பேர் பலி

.

நியுசிலாந்து நிலக்கரிச்சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 29பேர் பலியாகியுள்ளனர்.

புதன்கிழமை  கிரேமவுத் என்ற இடத்தில் உள்ள பைக் ஆற்றின் அருகேயுள்ள நிலக்கரிச்சுரங்கம் ஒன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த மீட்புப்பணியாளர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
எனினும் இங்கு வேலை செய்தவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.


எனது இலங்கைப் பயணம்

.
                                                                                         செ.பாஸ்கரன்

எல்லோரும் போய் வருகின்றார்கள் பல ஆண்டுகளுக்குப்பின்பு வடக்கு நோக்கி செல்லும் பயணம் என் மனதிலும் துளிர் விட்டது. அரசியல் கட்சிகளும் அதன்பின் ஆயுதக் குழுக்களும் ஆட்சிபுரிந்த பிரதேசம் இன்று ஆமிக்காரர்கள்கையில். ஆனையிறவில் இலங்காபுரியை ஆமிக்காரர்கள் தாங்கி நிற்கும் சிலை காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருப்பதை பத்திரிகைகளில் பார்த்தபோது. ராணுவத்தின் கைக்குள்தான் இலங்கை போகப்போகின்றது என்பதற்கான தீர்க்க தரிசனம்தானோ என என் மனம் ஒரு போது எண்ணியதுண்டு அது நடவாது என்பதற்கு இன்னும் எந்த உத்தரவாதமும் யாரும் தரவில்லை. இந்த நிலையில் ஏதாவது நடப்பதற்கு முன்பு ஒருமுறை போய்விட்டு வந்து விடலாம் என்று தொடங்கிவிட்டேன் எனது பயணத்தை.

கவிதைகள்

.


                                                      சாட்சிகளேதுமற்ற மழை
                                                                                                 எம்.ரிஷான் ஷெரீப்



கதவு யன்னல்களிலிருந்து
வழிகின்றன முகங்கள்
கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல

கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம்

.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்




அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த ஒன்று கூடல்


 .
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த ஒன்று கூடல்                                                                          
                                                                                                                    

அவுஸ்திரேலியார  நியுசிலாந்து நாடுகளில் 24 மணிநேரமும் ஒலித்துக்கொண்டிருக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் எட்டாவது வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பெரும் திரளான நேயர்களில் நானும் ஒருவன்.


நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் விற்பனையாகும் வண்ணம் ஆதரவாளர்கள் அமைந்தது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியின் வளர்ச்சியை மேலும் உலகிற்கு பறைசாற்றுகின்றது.

மெல்பேர்ணில் இரண்டாவது நிலையக்கலையகம் வானொலிகளுடன் உறவுப்பாலம்ரூபவ் தாயக மக்களுடன் நேரடித் தொடர்பாடல் இணையத்தளத்தின் ஊடாக இந்தியா இலங்கை கனடா  நோர்வே போன்ற நாடுகளில் இருந்தும் நேயர்களின் நேரடிப் பங்களிப்பு  சர்வதேச ரீதியில் செய்திக் சேகரிப்புகள் மற்றும் வானொலிகளின் இணைப்புகள் என்று வெற்றி நடைபோடும் ATBC வானொலியின் மற்றுமோர் வெற்றிகரமான ஒன்றுகூடல் நிகழ்வுபற்றி என் பார்வையின் கண்ணோட்டமிது.




புதுமைகள் புரியும் சாயி

.

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் 85ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடும் இந்த வேளையிலே பகவானின் அவதாரச் சிறப்பைப் பற்றிய சில ஞானிகளின் வாக்கையும் அவன் அருட்காப்புச் சக்தியினால் அடியவர்களின் இடர் தீர்ந்த சம்பவங்களையும் இங்கு நினைவு கூர்வது பொருத்தமாகும்.





வன்னி எலி குறும்படம் வெளியீடு பாலுமகேந்திரா உணர்ச்சிவசப்பட்டார்

.


மக்கள் தொலைக்காட்சியில் குறும்படத்துக்கான போட்டியின்போது, வன்னி எலியும் போட்டிக்காகச் சேர்த்துக்கொள்ளபட்டது. அந் நிகழ்வில் பாலுமகேந்திர உட்பட, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் உரை ஆற்றினார்கள்.

உலகச் செய்திகள்

.
தென் கொரி ய எல்லை தீவுப் பகுதியில் வட கொரி ய  ஆட் டி  ல றி த் தாக் கு த ல்
தென் கொரியாவின் எல்லைப்பகுதி தீவொன்றின் மீது வட கொரிய சுமார் 200 ஆட்டிலெறி தாக்குதல்களை நடத்தியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக தாம் தாக்குதல்களை நடத்தியதாகவும் தென்கொயா தெவித்தது.

யியோன்பியோங் தீவில் ஆட்டிலறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையடுத்து தென் கொரியா உயர்மட்ட போர்க்காலமல்லாத எச்சரிக்கையை பிறப்பித்திருந்தது.

யுத்தம் முடிந்து 17 மாதங்கள் கடந்தபோதிலும் இடம்பெயர்ந்த மக்களின் பரிதாபநிலை

.
கௌரவ எஸ். ஏம். கிருஷ்ணா அவர்கள்,
இந்திய வெளிவிவகார அமைச்சர்
புதுடில்லி.

அன்புள்ள ஐயா,

யுத்தம் முடிந்து 17 மாதங்கள் கடந்தபோதிலும் இடம்பெயர்ந்த மக்களின் பரிதாபநிலை

உயிரின் கதை: உயிர் என்றால் என்ன?

.
venugopal thayanithi


உயிரோடு உட்கார்ந்து இந்தக்கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். நானும் உயிரோடு இருப்பதால்தான் காப்பியைக் குடித்து விட்டு கண்விழித்து இதை எழுத முடிந்தது.

மீன், தவளை, பல்லி, காகம், நாய், மற்றும் பூச்சிகள், தாவரங்கள் எல்லாம் நம்மைப் போலவே உணவை எடுத்துக்கொண்டு கழிவை வெளிவிடுகின்றன; மூச்சு விடுகின்றன; வளர்கின்றன. இவற்றுக்கும் உயிர் இருக்கிறது.

ஆனால், மீன் மாதிரி தண்ணீருக்குள் சுவாசித்து நம்மால் வாழ முடியாது. குதிரை மாதிரி ஓடவோ, புறா போல பறக்கவோ முடியாது. பாக்டீரியா போல பல மாதங்கள் உணவு இல்லாமல் இருக்கவோ தென்னை மரம் மாதிரி வெயிலில் நின்று ஒளிச்சேர்க்கையால் உணவைத் தயாரித்துக் கொள்ளவோ முடியாது.

கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் முதல் நாள் போட்டியில் பிறந்த தினத்தில் ஹெட்ரிக் சாதனை

.


அவுஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் நாள் போட்டியில் பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




தமிழ் சினிமா

.
மன்மதன் அம்பு... திரிஷாவுடன் மேடையில் ஆடிப் பாடிய கமல்


 சிங்கப்பூரில் நடைபெற்ற மன்மதன் அம்பு இசை வெளியீட்டு விழாவில் திரிஷாவுடன் கமல் ஆடிப் பாடி அசத்தினார். கமல் இயக்கியுள்ள மன்மதன் அம்பு படத்தின் இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது.