பிறந்த நாள் வாழ்த்து

செல்வன் தூயவன் சந்திரதாஸ்

பிறந்தநாள் வாழ்த்து 11 . 08 .2010



Auburn னைச் சேர்ந்த சந்திரதாஸ் தர்மா தம்பதிகளின் அன்புப் புதல்வன் செல்வன் தூயவன் தனது 11 வது பிறந்த தினத்தை 11-08-10 அன்று சிறப்பாகக் கொண்டாடினார். இவரை அப்பா அம்மா அர்ச்சனா அக்கா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்கள்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

செல்வி அபிநயா ரவி


                                             பிறந்தநாள் வாழ்த்து 26 . 06 .2010




Toongabbie யை சேர்ந்த ரவி வானதி தம்பதிகளின் அன்புப் புதல்வி அபிநயா தனது 7வது பிறந்த தினத்தை 26-06-10 அன்று சிறப்பாகக் கொண்டாடினார். இவரை அப்பா, அம்மா, தங்கை மிதுலா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்கள்.











செல்வி ஆரதி கதிர்
பிறந்தநாள் வாழ்த்து 15 . 05 .2010

                                                                          

Burwood ச் சேர்ந்த கதிர் நித்தியா தம்பதிகளின் அன்புப் புதல்வி ஆரதி கதிர் 15 . 05 .2010 அன்று தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார்.அவரை, அம்மா, அப்பா, , உற்றார், உறவினர், நண்பர்கள் பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ  வாழ்த்துகின்றார்கள்.



xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx



.
செல்வன் கிரிஷான் சங்கரப்பிள்ளை
பிறந்தநாள் வாழ்த்து 12 . 05 .2010



செவன் கில்லைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை றோஸ்மலர் தம்பதிகளின் அன்புப் புதல்வன் செல்வன் கிரிஷான் சங்கரப்பிள்ளை 12 . 05 .2010 அன்று தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார்.அவரை, அம்மா, அப்பா, அம்மம்மா, பெரியம்மா, ஜெரோம் மாமா, மாமி, மச்சான்மார், மச்சாள்மார், விநோத் அண்ணா, அண்ணி, உற்றார், உறவினர், நண்பர்கள் பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றார்கள்.















சிட்னி ஈஸ்ட்வூட்டைச் சேர்ந்த திரு.பத்மசிறி மகாதேவா 04.05.2010 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி அன்பு மகள் உற்ரார் உறவினர் நண்பர்கள் சகல செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறார்கள்.

Seven hills லைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை றோஸ்மலர் தம்பதியினரின் செல்வப் புதல்வன் செல்வன் அரவிந் சங்கரப்பிள்ளை 04.04.2010 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.அரவிந்தை அம்மா அப்பா தம்பி கிரி, அம்மம்மா, பெரியம்மா, விநோத் அண்ணா, அண்ணி, ஜெரோம் மாமா குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோர் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றார்கள்