.
இலங்கையின் கிழக்கு மாகாணம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதில் அவதியுறும்மக்களின் நிவாரண உதவிக்காக ஆற்றிய ஈழத் தமிழர் கழகம் சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு விருந்துபசார நிகழ்ச்சியை நடாத்தியது. அந்த நிகழ்ச்சியில் பெறப்பட்ட பணம் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக அங்கு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நுளைவுச் சீட்டுக்கள் விற்பனை அன்பளிப்புக்கள் அமரிக்கன் ஒக்சன் என்று பல விதமாக நிதி சேகரிக்கப்பட்டது. உடனடி நடவடிக்கையில் இறங்கி மக்களின் தேவையில் தங்கள் பங்கையும் ஆற்றிய ஈழத் தமிழர் கழகம் பாராட்டுக்குரியதே.
வந்தவர்களை மகிழ்விக்க பாடல்கள் ஆடல்கள் என்பவற்றோடு நாட்டு நிலைமைபற்றிய பேச்சும் இடம் பெற்றது... இந்த நிகழ்வை நமது வாசகர்களுக்காக புகைப்படமாக தருகின்றோம்
No comments:
Post a Comment