சிந்தனைக்கு சில........
.
rpe;jidf;Fr; rpy….
,d;W jkpoh;fs; cyfpd; gy ghfq;fspYk; Gyk; ngah;e;J tho;fpd;whh;fs;. Gyk; ngauf; fhuzk; Jd;gj;jpw;FhpaJ jhd; vdpDk; Gyk; ngah;e;Njhh; jhk; thOk; ehLfspy; vg;gb mikjp fhz Ntz;Lk;, mth;fs; kl;Lky;y nrhe;jkz;zpy; tho;NthUk; vg;gb mikjp ngw;W thoNtz;Lnkd rq;f fhyg; Gyth;fspy; xUtuhd fzpad; Gq;Fd;wdhh; $Wfpd;whh;;
“ahJk; CNu ahtUk; Nfsph;”
வா.. சிப்பி திற முத்து எடு உப்புக் குளி முக்கி கடலில் மூழ்கு உலகின் நீளத்தை நீருக்குள் தேடு வானத்தின் உயரம் மிதித்து மிதித்து ஆழத்தை அள அந்திவான பொழுதின் மௌனத்தில் ஞானம் பெருக்கு எங்கெங்கோ தேடி அலையும் பாடத்தை வீட்டில் படி எல்லாம் நடக்கும்; எதையேனும் செய்.. முதிர்கன்னிகள் பாவம் வரதட்சணை யொழி விதவை' கொடுமை; பொட்டும் பூவும் வை; பேராசை யழி பெற்றோர் இல்லையெனினும் அவர் பெரியோரெனில் வணங்கு பசி என்று நின்றால் பிழைக்க வழியை அமை ஏழ்மையில் தவித்தால் எறும்பின் அளவேனும் உதவு இயலாமையில் உயிரும் கொடு; நினைத்தால் எதுவும் முடியும், எதையேனும் செய்.. உதவியோரை உயிருள்ளவரை நினை நன்றியில் பிறப்பைக் காண்பி உறவென்று ஒவ்வொரு உயிரையும் மதி மனதை அன்பால் நிறை அண்டம் முழுதும் உன் மனதை செலுத்து அடிமைத்தனம் அறு தீண்டாமையை பார்வையிலிருந்தும் விலக்கு எல்லோருக்கும் எல்லாமும் வேண்டுமென புரி விட்டுக் கொடு மனதை விசாலமாய் வை எதையும் பிறர் நன்மைக்கென்று செய் முயற்சித்தால் எல்லாம் முடியும்; எதற்கும் தயங்காதே' எதையேனும் செய்.. நல்லதை எதுவென்று உணர் பின் நல்லதையே எண்ணத்தில் நிறை நல்லதைப் பற்றியே பேசு நல்லதற்கே உன் அத்தனை நடத்தையையும் பழக்கு நல்லோரிடத்தில் இருப்போரும் நல்லவராவர் தீமை உலகை அழிக்கும், நன்மை தீமையிலும் நமை காக்கும் எனில் நல்லோராக - கொள்ளை விடு கொலை குற்றமெனில்' சிறு உயிரையும் மதி பசிக்கு மட்டுமே உணவை உண் பசி பொறு; வயிற்றை அளந்து வை வார்த்தைக்கும் வரையறை தேடு பேசுவதில் புரிதலும் புரிந்ததை பகிரவும் செய் பலத்தை அவசியத்திற்கு மட்டுமேக் கொள் வீரம் எதுவென உணர்' தைரியம் உயிர்விடும் வரை கொள் எதிரி உனக்குள்ளே அற்றுப் போக நட யாரையும் மன்னி மனிதன் மன்னிக்கத் தக்கவன் உயிர்கள் மன்னிக்கவும் காக்கவும் தக்கது புரி யாராகவும் பாவணைக் கொள்ள மறு நீ நீயாக வாழ் உன் நாக்கை உணர்வை நம்பு உடலின் தேவை மனதின் தேவை எதுவெதுவென அறி எங்கும் எதிலும் மனிதன் நீக்கமற நிறைந்தவன் - நிறையத் தக்கவன் - அது எப்படி என்று உனக்குள் தேடிக் கண்டுபிடி; உலகத்தை உன் எண்ணத்தோடு சேர் காற்று மழை வானம் மண் நெருப்போடு நீயும் மனதால் சேர்ந்துகொள் முடியும் முடியும் என நினைத்தால் எல்லாம் முடியும் முயற்சி செய் நம்பு தியானி மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே நினை ஒன்றை செய்துமுடியும் வரை - சிந்திப்பது வேறினை வெறு; உன்னால் எல்லாம் முடியும்; எதையேனும் செய்...
.
வா.. சிப்பி திற முத்து எடு உப்புக் குளி
முக்கி கடலில் மூழ்கு உலகின் நீளத்தை நீருக்குள் தேடு
வானத்தின் உயரம் மிதித்து மிதித்து ஆழத்தை அள அந்திவான பொழுதின் மௌனத்தில் ஞானம் பெருக்கு
எங்கெங்கோ தேடி அலையும் பாடத்தை வீட்டில் படி
எல்லாம் நடக்கும்; எதையேனும் செய்..
முக்கி கடலில் மூழ்கு உலகின் நீளத்தை நீருக்குள் தேடு
வானத்தின் உயரம் மிதித்து மிதித்து ஆழத்தை அள அந்திவான பொழுதின் மௌனத்தில் ஞானம் பெருக்கு
எங்கெங்கோ தேடி அலையும் பாடத்தை வீட்டில் படி
எல்லாம் நடக்கும்; எதையேனும் செய்..
ஸ்ரீலங்கா அரசியலில் சாதி, இனம், மொழி, மதம் என்பனவற்றின் தாக்கம் (1) - விக்டர் ஐவன்
இந்தக் கட்டுரை இன நெருக்கடி மற்றும் அவை சுட்டிக்காட்டும் அவற்றின் உள்ளார்ந்த குறைபாடுகள் என்பனவற்றின் பாரம்பரிய விளக்கங்களின் போதாமைகளை ஆராயும் கருத்தில் எழுதப்படுகிறது.
இந்த பிரச்சினையை இன நெருக்கடிக்கான ஒரு சிகிச்சையாகக் கருதுவதில் தவறேதுமில்லை. இன்னும் எனது கருத்தில் இதை மோதலை அடிப்படையாகக் கொண்ட பெரும்பான்மை சிங்கள சமூகத்துக்கும் மற்றும் ஏனைய சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களிடையே நிலவும் இன வேறுபாடுகளின் அடிப்படையில் மட்டும் சிகிச்சிப்பதற்காக பயன்படுகிறது எனக் கருதுவது தவறு. வேறு விதமாகக் கூறினால், நெருக்கடி நிலைக் காட்சிகள் இன வரிகளுக்கு அப்பால் நீளும் பல்வேறு முகங்களை தழுவியிருக்கிறது.
கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி - 2) வித்யாசாகர்!
.
நாளேடு விற்குமந்த கடைக்காரன் ஜானகிராமனின் படைப்பை அங்கனம் மதிப்பற்று பேச மனமுடைந்து போனார் அவர்.
நாளேடு விற்குமந்த கடைக்காரன் ஜானகிராமனின் படைப்பை அங்கனம் மதிப்பற்று பேச மனமுடைந்து போனார் அவர்.
யார் தான் மதித்தார் என் படைப்பை’ என்றொரு வேதனை அவருக்கு மேலிட்டது. இப்போதெல்லாம் அதனால்தான் எழுதுவதை எழுதியவாறே போட்டுவிடுகிறார். புத்தகத்தைப் பற்றியெல்லாம் சிந்திப்பதேயில்லை. குப்பைப் போல’ விரக்தியுற்று அவரைச் சுற்றிக் கிடக்கும் படைப்புக்கள் ஏராளமாகயிருந்தன. ஆனால், அவர் இருக்கிறாரா இல்லையா அல்லது என்ன செய்கிறார் என்ன ஆனாரென எந்த கவலையும் அவரைப் பற்றி இந்த சமூகத்திற்கு கிடையாது என்பதே மிக வருந்தத் தக்கது.
இலங்கைச் செய்திகள்
- பிரித்தானிய பிரஜை கொலை ; தங்காலை பிரதேச தலைவருக்கு விளக்கமறியல்
- கணிதத்துறையில் தேசிய ரீதியில் யாழ். மாணவர் முதலாமிடம்
- இணக்கப்பாட்டுடன் பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கித் தீர்வு காண வேண்டும் - அமைச்சர் வாசுதேவா
- சடலத்துடன் யாழ். சென்ற பதினொரு பேரைக் காணவில்லை: அதிர்ச்சித் தகவல்
- சடலத்துடன் யாழ். சென்ற 11 பேரைக் காணவில்லை : உரிய பதிவு இல்லையெனத் தெரிவிப்பு
தமிழ் சினிமா
- விமர்சனம் ராஜபாட்டை
- விட்டுச் செல்லும் ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை
ராஜபாட்டை
மசாலா படங்களில் கூட லாஜிக் பார்ப்பதில் தெளிவான பார்ட்டிகள் நம்ம தமிழ் ரசிகர்கள்.ஹீரோ எப்படி அடித்தான் என்பதை விட எதற்காக அடித்தான் என்பதைத்தான் கண்களில் விளக்கெண்ணேய் விட்டுக்கொண்டு பார்ப்பார்கள்.
வில்லன் வெறும் புஜபலத்தோடு இருக்கிறானா அல்லது ஹீரோவுக்கே தண்ணிக்காட்டும் புத்திசாலித்தனத்தோடு இருக்கிறாரான என கண்கொத்திப் பாம்பாக கவனிப்பார்கள்.
ஹீரோயின் இளமா கிழமா என்பது கூட அவர்களுக்கு முக்கியமல்ல எதற்காக ஹீரோவைக் காதலிக்கிறாள் என்பதில் நேர்மையான காரணம் இருந்தால் காலரை தூக்கிக் விட்டுக் கொண்டு இரண்டரை மணிநேரம் இவர்களும் அவளைக் காதலிப்பார்கள்.
உலகச் செய்திகள்
.
- அதிவேக ரயிலை உருவாக்கியுள்ள சீனா
- பாலியல் நோயை பரப்பிய கொலம்பஸ்?
- துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி
Subscribe to:
Posts (Atom)