இவ்வார பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் கொண்டாடி மகிழ்கின்றார்.

எப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்?

எப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்?

அறுபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் பதினைந்து நள்ளிரவில் நாடெங்கிலும் மக்கள் சுதந்திரம் பெற்று விட்டதாக ஆனந்தமாய் குதூகலித்திருந்த போது அந்த மகிழ்ச்சியில் முழுமையாக பங்கு பெற இயலாதவராய் சர்தார் வல்லபாய் படேல் சொன்னதைச் சற்று நினைவு கூர்ந்திடுவோம்:
"நாம் பெற்றிருப்பது 'சுதந்திரம்' அல்ல. அந்நியரிடமிருந்து 'விடுதலை' மட்டுமே!".