10/07/2017 லண்டனில் உள்ள கம்டன் சந்தையில் பயங்கர தீ பரவியுள்ளமையால் அப்பகுதி பதற்றநிலையில் காணப்படுகின்றது. குறித்த தீ விபத்தால் சந்தையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் தீ முற்றாக பரவியுள்ளது.