.
சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒய்வு பெறுவதற்கு முன்னர் நடைபெறவுள்ள இந்தியாவுடனான போட்டியில் தனது 800 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்ற முடியும்
என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவுஸ்ரேலிய நடுவர் டெரல் ஹெயருடனான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எந்த ஒரு நோக்கமும் இல்லை. அத்துடன் ஊடகங்கள் கிரிக்கட் வீரர்களை பிழையான வழியில் ஈடுபடுவதற்கு தூண்டக்கூடாது எனவும் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment