'மருதடியான் கான நடனாஞ்சலி தொடர்ச்சி

.


கடந்த ஆறு வருடங்களாக நிகழ்ந்து வரும் மருதடி பிள்ளையார் கோயில் புனர்நிர்மான திருப்பணிகளுக்காக 13 ஜூன் 2010௦ அன்று Ryde Civic Centre இல் 'மருதடியான் கான நடனாஞ்சலி" மாலை 6 மணிக்கு நடை பெற்றது.


இன் நிகழ்ச்சி மானிப்பாய் மருதடி விநாயகர் மன்றம் சிட்னி குழுவினரால் நடாத்தப் பட்டது. இன் நிகழ்வில் திருமதி கேதீஸ்வரி பகீரதனின் மாணவ மாணவிகளின் கானாஞ்சலி, திருமதி சுகந்தி தயாசீலனின் மாணவ மாணவிகளின் நடனாஞ்சலி, தமிழ், ஹிந்தி, மலையாளம் புகழ் Newzealand ரவியின் இன்னிசை இரவும் நடை பெற்றன.







No comments: