இளையராஜாவும் நானும் - கானா பிரபா


இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளன்று நம் தமிழ் ஊடகம் என்னிடம் இளையராஜாவைப் பற்றிப் பேசச் சொல்லி அழைத்தார்கள். இலங்கையின் பிரபல ஊடகரும் தற்போது நியூசிலாந்தில் வாழ்பவருமான எம்.ஜே.எம்  சர்த்தாருடன் இளையராஜாவின் தனித்துவம் குறித்துப் பேசியதோடு அவர் எப்படி என் வாழ்வை ஆக்கிரமித்தார் என்பதை என் வாழ்வியல் அனுபவங்களூடாகப் பகிர்ந்து கொண்டதன் காணொளியை இங்கே பகிர்கின்றேன் 


No comments: