பேசுங்கள் தட்டச்சப்படும்


நாம் பேசுவதைத் தானியங்கி முறையில் தட்டச்சப்படும் செயன்முறையை இங்கே காணொளி வடிவில் பகிர்கிறேன். இது தமிழில் தட்டச்சச் சிக்கல் அடைபவர்களுக்கும், வேகமாகத் தமிழில் தட்டச்ச முடியாதவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்No comments: