சந்திரா productions(ஆஸ்திரேலியா) தயாரிப்பில் N.S.Thanaa அவர்களின் இயக்கத்தில் உருவான "ஒரு குயிலும் 2 கோட்டான்களும்" முழுநீள திரைப்படம் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படுகிறது...
இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து திரைப்படத்தை பார்வையிடுங்கள்.
No comments:
Post a Comment