மரண அறிவித்தல்

        திருமதி மேரி ரெஜினா அல்(f)பிரட்


பிறப்பு   : 04.04.1934                                    இறப்பு : 15.05.2010
நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரி ரெஜினா அல்பிரட் அவர்கள் 15.05.2010 அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலம் சென்ற பேதுருப்பிள்ளை அல்பிரட் அவர்களின் அன்பு மனைவியும், வீஜினி ஜோசவ், (B)புறூனோ அல்பிரட், யூஜினி வின்சென்ற், ஜெயதர்சினி குணரட்ணம், அன்றூ அல்பிரட் அவர்களது பாசமிகு அம்மாவும், அன்ரன் ஜெயரட்ணம், ஜெயந்தி அன்ரனிராஜ் அவர்களின் சிறிய தாயாரும்,

காலம் சென்ற ஜோசவ், ஜெனற், அலெக்ஸ், செலஸ் பிறேம், திருமகள் பிறேமினி, அன்ரனிராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷிரோன், இவோன், கிஷோன், பாணு, துஷாரா, அஜித், Fரெட், விக்காஷ் அஷாந், அவீனா, ஜோன்ஸ், மிதுன், மைதிக்கா, சசீந்ரா, ஷாமன், ஆரபி ஷாரங்கா, நிரோ, நிதா, நீரசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறையுடல் 17ம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணியிலிருந்து  9  மணிவரை  Millers Funeral Service, 52 King St , St Mary's இல் பார்வைக்காக வைக்கப்பட்டு புதன் கிழமை 19ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு St Mary's ,Our Lady of Rosary ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் Pine Grove   Minchenbury  சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ள படுகின்றனர்.
தகவல் அன்ரன் ஜெயரட்ணம் அவுஸ்ரேலியா

Contact. Anton Jeyaratnam: 61  2  96731166                                            0422359193

             Bruno Alfred:          61 2 96731515                                              0415202785

No comments: