மரண அறிவித்தல்                      திருமதி தேவராணி தவஞானம்


  யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும், Sydney Toongabbie  யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தேவராணி தவஞானம் புதன்கிழமை 19.05.2010 அன்று சிவபதம் அடைந்தார்.


அன்னார் காலம் சென்ற சின்னையா தவஞானத்தின் அன்பு மனைவியும், காயத்திரி ((Brisbane) , சற்குமார், மாயத்திரி (Sydney) ஆகியோரின் பாசம் மிக்க தாயாரும், சுரேந்திரா ((Brisbane), வருணி, அரவிந்தன் (Sydney) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவர்.


இவர் தமயந்தி, கஜன், அருந்ததி ((Brisbane), சரவணன், சக்தி (Sydney), ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவர்.

அன்னாரின் பூதவுடல் வெள்ளி 21.05.10ம் திகதி மாலை 5 மணி முதல் மாலை 9 மணி வரை TJ Andrews Funeral Parlor, 2 Auburn Road, Auburn ல் பார்வைக்கு வைக்கப்படும்.

அந்திமக் கிரியைகள் சனி 22.05.10ம் திகதி காலை 9 மணிக்கு 15 Heather Street, Girraween இலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

தகனக்கிரிகைகள் பிற்பகல் 1.30 மணிக்கு West Chapel, Pinegrove Crematorium, Pinegrove Memorial Park, Kington Street (off Great Western Highway), Minchinbury ல் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரையும் ஏற்றுக் கொள்ளும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


மேலதிக விபரங்களுக்கு 96312920 வில் தொடர்பு கொள்ளவும்.

5 comments:

Unknown said...

Please accept our heartfelt condolence on the demise of your loved person.
Selvaratnam,Thevy and sons. UK

pathma Thavagnanam (UK) said...

our condolences to the children and family. May you mother rest in peace.
from:
Jeganathan & family
Ragunathan's family
Sothinathan and family
Sarojini and family
Packiyanathan and family
Pathma and family

Anonymous said...

Our heartfelt condolences to the children, grand-children and all the extended family members including in laws. May God Ganesha bless her soul and wishing her eternal happines
Malathy, Vamadeva, Sarita and Jannen

Jeevan said...

Our heartfelt condolences to Satku family and kids.
May her soul rest in peace
Jeevan family

Coomar said...

We were deeply saddened by the news about the death of your mother. We are so very sorry. This must be very difficult for you. Please remember that you are in our thoughts and our prayers.

Jayadeva, Thevaki, Luckshmi & Nijan, Poorani and Thulasi