நாடு கடந்த ஈழத்தை அங்கீகரிக்க அவுஸ்திரேலியா பாரளுமன்ற உறுப்பினர் கோரிக்கை
                                                                                                      செய்தி தொகுப்பு : கரு
நாடு கடந்த ஈழத்தை அங்கீகரிக்கும்படி அவுஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலும் மற்றும் ஏனைய ஐரோப்பா நாடுகளிலும் நடத்தப்பட்ட நாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலில் பெரும்பான்மையினர் ஆதரவு தெரிவித்ததை அடுத்தே அவர் இதை கூறுவதாக கூறியிருக்கிறார், பச்சைக்  கட்சி உறுப்பினர் அமண்ட் ப்றேச்ணன். சமீபத்தில் நடத்து முடிந்த அந்தத் தேர்தலில் கண்காணிப்பு உத்தியோகத்தராக பணியாற்றி இருந்தார். அவர் அவுஸ்திரேலியா அரசை நடந்து முடிந்த நாடு கடந்த ஈழத்துக்கான தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்குமாறு கோரியுள்ளார்.

No comments: