வேலை அற்றோர் தொகை உயர்வடைந்துள்ளது

நியூ சவுத் வேல்ஸில் வேலை அற்றோர் தொகை 5.5 விளுக்காட்டில் இருந்து 5.8 விளுக்காடுகளாக உயர்வடைந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் நிதியாளர் Eric Roozendaal இக் காலப் பகுதியில் புதிதாக 10 ஆயிரம் வேலைகள் உருவாக்கபட்டுள்ள போதும் வேலையற்றோர் தொகை அதிகரித்துள்ளது எனவும் இது பலர் புதிதாக வேலை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளமையைக் காட்டுகின்றது என்று தெரிவித்தார்.

No comments: