வழமைபோன்று, கறுப்பு ஜூலை நினைவு நாள் நிகழ்வு, தமிழர் நினைவு நினைவுத்தூபியில் எதிர்வரும் 25-07-2020 சனிக்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெறும்.
தற்போதைய COVID-19 நடைமுறைகளுக்கு அமைவாக 10 பேருக்கு அதிகமாக ஒன்றாக கூடாதவாறு, படிப்படியாக நினைவுத்தூபிக்கு சென்று நினைவேந்தலில் பங்குகொள்ளமுடியும்.
தனித்திருக்கும் நாட்களிலும் எம்முறவுகளின் நினைவுகளில் விழித்திருப்போம்!
No comments:
Post a Comment