மரண அறிவித்தல்
தமிழ்த்தேசியப்பற்றாளர் திரு. சபேசன் சண்முகம் அவர்களின் புகழுடலுக்கான இறுதிவணக்க நிகழ்வினை, நேரடியாக இணையவழியூடாக காண கீழே உள்ள இணைப்பின் ஊடாக ஜுன் மாதம் 1ம் திகதி, திங்கள் காலை 10.30am முதல் 12pm வரை பார்வையிடலாம்.
Please find the link below to view the streaming of the service,

No comments: