அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நத்தார் இரவு ஒன்றுகூடல்

.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நத்தார் இரவு ஒன்றுகூடல் நிகழ்வு சனிக்கிழமை இரவு ATBC யில் பணிபுரிபவர்களின் ஒன்று கூடலாக சனிக்கிழமை இரவு இடம் பெற்றது. மெல்லிசைப் பாடல் நிகழ்வு, பாட்டுக்குப் பாட்டு , நடன நிகழ்வு என வேடிக்கை நிகழ்வாக இருந்தது. குறிப்பாக உடை அலங்காரப்  போட்டி ஆண் , பெண் என்ற இரு போட்டியாக நடைபெற்றது , அது மிகவும் வேடிக்கையாக நடந்தது. தலைமை நிர்வாகியும்  மூத்த அறிவிப்பாளருமான திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்கள் சென்ற ஆண்டின் நிகழ்வுகள் பற்றி உரையாற்றினார். இரவு உணவோடும் நடனத்தோடும் நிகழ்வு நிறைவு பெற்றது 































No comments: