அன்புடையீர்,
வணக்கம்.
இவ்வருட "ஞான வேள்வி"யை அறிவிப்பதில் மகிழ்கின்றோம்.
கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ் அவர்களின்,
இரு நாள் சிறப்புப் பேருரைகள்,
ஞான வேள்வியாக சிட்னியில் அரங்கேறவுள்ளன.
அனைவரும் பேருரைகளுக்கு வருகைதந்து,
எம் தமிழ்ப் பணிகளுக்கான ஆதரவைத் தந்தும்,
பயன் பெற்றும், இன்புற வேண்டும் எனப் பணிவன்போடு அழைக்கின்றோம்.
கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ் அவர்களின்,
இரு நாள் சிறப்புப் பேருரைகள்,
ஞான வேள்வியாக சிட்னியில் அரங்கேறவுள்ளன.
அனைவரும் பேருரைகளுக்கு வருகைதந்து,
எம் தமிழ்ப் பணிகளுக்கான ஆதரவைத் தந்தும்,
பயன் பெற்றும், இன்புற வேண்டும் எனப் பணிவன்போடு அழைக்கின்றோம்.
தனிநபர் - $20
குடும்பம் - $60
5 x பேர் கொண்ட குழு - $80
குறிப்பு: எம் மூத்த பிரஜைகளுக்கான இலவச வாகன வசதிகள் Flemington, Granville, Seven Hills, Toongabbie, Pendle Hill போன்ற இடங்களிலிருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஒக்ரோபர் 5ம் திகதிக்கு முன்னர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் - தொடர்புகளுக்கு: பூபாலசிங்கம் - 0418 411 904 | சஞ்சீவன் - 0423 928 531
-கழகத்தார்-
No comments:
Post a Comment