தியாக தீபம் வண்ணக்க நிகழ்வு
அவுஸ்திரேலியா மெல்பேர்னில்எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை மணிக்குSt Christopher’s Primary School Hall, 5 Doon Avenue, GLEN WAVERLEY, VIC 3150 (Off Blackburn Road, Melway Ref: 61 K12). இல் தியாகி தீலீபனின் 32ம் ஆண்டு நினைவு அஞ்சலி  நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது
உணர்வுபூர்வமாக  நடைபெறவுள்ள இந் நிகழ்வில் மெல்பேர்ன்வாழ் அனைத்து உறவுகளையும் வருகைதந்து பங்கெடுத்துக்  கொள்ளுமாறு விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

உன் மறைவு எமக்கு உண்மையான
உண்மையைப் பிறப்பித்துத் தந்து போயிருக்கிறது
உனது மறைவினால் ஓர் புதுயுகம்
ஒளி பெற்றிருக்கிறது
உன் எண்ணத்தில் உதித்த தமிழீழம் - யாராலும்
தடுக்க முடியாத ஓர் பிரசவம்.

No comments: