சிட்னி ஆருகன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா

.
தைப்பூச நன்னாளான ஞாயிற்றுக்கிழமை இரவு அபிசேக ஆராதனைகளும் அதனைத்தொடர்ந்து முருகப் பெருமான் வீதி உலாவரும் அழகிய காட்சியும் பக்த கோடிகள் மழையையும் பொருட்படுத்தாமல் பக்திப் பரவசத்தோடு காணப்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது.


                                                                   படப்பிடிப்பு ஞானி
No comments: