.
சென்ற வருடம் நடைபெற்ற ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டியில் பரிசில்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி எதிர்வரும் சனிக்கிழமை 2ம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான இராப்போசன விருந்துவில் நடைபெறும் என்பதை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டிக் குழு அறியத்தருகின்றார்கள். மேலதிக விபரங்களுக்கு திரு. கு கருணாசலதேவாவை 0418 442 674 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
போட்டியில் பங்குபற்றிய சில மாணவர்களளை கீழே காணலாம்

No comments:
Post a Comment