அவுஸ்திரேலியாவில் இருந்து அனைத்துலகை நோக்கி ஒலிபரப்பாகின்றது புரட்சி எப்.எம்.


.
”உலகத் தமிழ் வானொலி வரலாற்றில் ஓர் புதிய புரட்சி!
தமிழ் வானொலி வரலாற்றில் முதலாவது 3D ஒலித் தெளிவுடன் ஓர் தமிழ் வானொலி!
அவுஸ்திரேலியாவில் இருந்து அனைத்துலகை நோக்கி ஒலிபரப்பாகின்றது புரட்சி எப்.எம்.
ஒவ்வோர் நாளும் அவுஸ்திரேலிய நேரம் இரவு 07.30 மணி தொடக்கம் - காலை 09.00 மணி வரை நேரடி நிகழ்ச்சிகளோடு 24 மணி நேரமும், இணையத் தளத்தினூடாகவும், உங்களின் Smart Phone இலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது உங்கள் புரட்சி எப்.எம்
விபரம் அறிய, http://puradsifm.com/

No comments: