.
இளைப்பாறிய சட்டதரணி திரு சங்கரப்பிள்ளை யோகராஜா
சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய
சட்ட வழக்கறிஞர் , பிரசித்த நொத்தாரிஸ் திரு சங்கரப்பிள்ளை யோகராஜா அவர்கள் 12 10 2021 செவ்வாய் கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சண்டிலிப்பாயை சேர்ந்த காலம் சென்றவர்களான சங்கரப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் மகனும் , காலம் சென்றவர்களான சபாரட்ணம் , நல்லம்மா ஆகியோரின் மருமகனும். காலம் சென்ற டாக்டர் பேர்ள் (PEARL ) அரிய மலர் அவர்களின் அன்புக் கணவரும், ஜெயந்தா பொறியியலாளர், பேர்த் , அஜித்குமார் பொறியியலாளர் சிட்னி, மதுரா ஆம்புலன்ஸ் சேவீஸ் நியூ சவுத் வேல்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்.
காலம்சென்ற லலிதா, சாந்தி, லலிதாம்பிகை, மகாதேவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்.
சபரிகா , சபரீஷ் அரவிந்தன், அனிதா ஆகியோரின் பேரனும்
காலம் சென்றவர்களான பாலசுப்பிரமணியம் , கந்தையா, ஞானசௌந்தரி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16.10.2021 சனிக்கிழமை காலை 9.30 மணியில் இருந்து 12.15 மணிவரை LIDCOBMBE , ROOKWOOD CEMETERY, SOUTH SAPEL இல் இறுதிக் கிரிகைகளுக்காக வைக்கப்பட்டு பின்பு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
COVID தொற்று காரணமாக நியூ சவுத் வேல்ஸ் அரச அறிவுறுத்தலுக்கு அமைய இறுதிக்கிரியைகள் இடம்பெறும். இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர்கள் மாத்திரம் இறுதிக் கிரிகைகளில் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
ஜெயந்தா 0450 982 818
அஜித் குமார் 0427 785 062
மதுரா மகாதேவ் 0403 319 971
மகாதேவ் 0450 329 212
No comments:
Post a Comment