மரண அறிவித்தல்

.
             அமரர் டாக்டர் நடேசு கதிர்காமநாதன் (சிட்னி ஆஸ்திரேலியா )


                        தோற்றம் :01.04.1951                       மறைவு : 04.05.2015

தண்ணீயூற்றை  பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த டாக்டர் நடேசு கதிர்காமநாதன் கடந்த 04.05.2015 திங்கட்கிழமை மாலை இறைவன் அடி சேர்ந்தார். அன்னார் அமரர்களான சின்னர் நடேசு , சுந்தரம்மா (நவம்) வினாசிதம்பி தம்பதிகளின் அன்பு புதல்வனும் , ஆஸ்திரேலியாவில்  வசிக்கும் சகுந்தலா கதிர்காமநாதனின் அன்பு கணவரும், தீபன், மித்திரன், நவிதா ஆகியோரின்  அன்பு தந்தையும், சில்பி தீபனின் அன்பு மாமனாரும், அமரர் சிவநாதன்,புவனேஸ்வரி சிவநாதன் தம்பதிகளின் மூத்த மருமகனும், சிவநாதன், கைலைநாதன், இராமநாதன், மகாலட்சுமி சிவபாலன் ஆகியோரின் அன்பு சகோதரும். ஜெயதேவ சிவநாதன், சந்திரிகா ஸ்ரீபத்மஸ்ரீ ஆகியோரின்  மைத்துனருமவர் அன்னாரின் பூதவுடல் இறுதிகிரியைக்காக, அவரது இல்லத்தில் இருந்து 11.05.2015 திங்கட்கிழமை காலை 11:00 மணிக்கு Macquire park Crematorium திக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படும் என்பதை மிகவும் ஆழ்ந்த அனுதாபத்துடன் அறியத்தருகிறோம். இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: மனைவி , பிள்ளைகள் ,சகோதரி , சகோதர்கள்

தொலைபேசி: 61-2-96742854

No comments: