மரண அறிவித்தல்

.                          
                                                   திருமதி சேதுநாயகம் சிவசிதம்பரம் அவர்கள் 

                                                                                       மறைவு  06.05.2015

ஏழாலை தெற்கை பிறப்பிடமாகவும், Sydney Toongabbie இல் வசித்துவந்தவருமான திருமதி சேதுநாயகம் சிவசிதம்பரம் அவர்கள் 6/5/15 புதன் கிழமை இரவு இறைபதம் அடைந்தார். 

இவர், உரும்பிராயை சேர்ந்தவரும், யாழ்பாணம் கச்சேரியில் கமத்தொழில் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவருமான, காலம் சென்ற திரு. அழகரத்தினம் சிவசிதம்பரத்தின் அன்பு மனைவியாரும், திவ்யகாந்தன் Sydney, மனோமகள் USA, Dr இமயகாந்தன் UK, சுகாசினி Tasmania, ஜெயகாந்தன் Sydney,  நிராகாந்தன் Sydney ஆகியோரின் அன்பு தாயாரும், Carol Sydney, Dr நவபாலச்சந்திரன் USA, Gill UK, Dr ரத்தினகோபால் Tasmania, ரமணி Sydney, சுகந்தினி Sydney ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் பூத உடல் 15/5/15 வெள்ளிக்கிழமை மாலை ஆறிலிருந்து எட்டு மணிவரை Pinegrove, Minchinbury Guardian Funeral Parlour இல் பார்வைக்காக
வைக்கப்படும். ஈமைக்கிரிகைகள் 18/5/15 திங்கட்கிழமை காலை 11:30 இலிருந்து 1:30 வரை அதே இடத்தில நடைபெற்று பின்பு 2:00 மணியளவில் North Chapel இல் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மகன் நிராகாந்தன்
தொலைபேசி இலக்கம் 0404 887 782.

No comments: