துர்கை அம்மன் ஆலயத்தின் தமிழர் மண்டபத்தில் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தினால் இன்று (08.03.2015) நடாத்தப்பட்ட திருக்குறள் போட்டியில் பல மாணவர்கள் பங்குபற்றினார்கள் . வருடம் தோறும் நடைபெறும் இந்த போட்டி 1.30மணிக்கு ஆரம்பமாகி 4.30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பங்கு பற்றிய மாணவ செல்வங்களையும் நடுவர்களையும் தமிழ் இலக்கிய கலை மன்றத்தினரையும் பெற்றோர்களையும் கீழே உள்ள படங்களில் காணலாம் .
திருக்குறள் போட்டியில் பல மாணவர்கள் பங்குபற்றினார்கள்
துர்கை அம்மன் ஆலயத்தின் தமிழர் மண்டபத்தில் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தினால் இன்று (08.03.2015) நடாத்தப்பட்ட திருக்குறள் போட்டியில் பல மாணவர்கள் பங்குபற்றினார்கள் . வருடம் தோறும் நடைபெறும் இந்த போட்டி 1.30மணிக்கு ஆரம்பமாகி 4.30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பங்கு பற்றிய மாணவ செல்வங்களையும் நடுவர்களையும் தமிழ் இலக்கிய கலை மன்றத்தினரையும் பெற்றோர்களையும் கீழே உள்ள படங்களில் காணலாம் .
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மிக்க மகிழ்ச்சி. அற்புதமான பணி. வாழ்த்துகள்.
Post a Comment