துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா படங்கள்

.

துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா  பத்தாம்    நாள் மாசிமக 
தீர்த்தோற்சவம் 


சிட்னியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான பத்தாம்  நாள்அலங்கார திருவிழா   தீர்த்தோற்சவம்  மாசிமக நன்னாளான 04.03.15 இல் மிகவும் சிறப்பாக நடை பெற்றது . அம்மன்     வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.





















துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா  ஒன்பதாம்    நாள் 

துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா  எட்டாம்    நாள் 

சிட்னியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான எட்டாம் நாள்அலங்கார திருவிழா   02.03.15 இல் மிகவும் சிறப்பாக நடை பெற்றது . அம்மன் சிவசக்தியாக   நீல பட்டுடுத்தி வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.







துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா ஏழாம்     நாள் 

சிட்னியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான ஏழாம்      நாள்அலங்கார திருவிழா   01.03.15 இல் மிகவும் சிறப்பாக நடை பெற்றது . அம்மன் சிவசக்தியாக   நீல பட்டுடுத்தி வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.








துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா  ஆறாம்    நாள் 



சிட்னியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான ஆறாம்     நாள்அலங்கார திருவிழா   28.02.15 இல் மிகவும் சிறப்பாக நடை பெற்றது . அம்மன் திரிசூலம் ஏந்தி வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.












துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா  ஐந்தாம்   நாள் 

சிட்னியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான ஐந்தாம்    நாள்அலங்கார திருவிழா   27.02.15 இல் மிகவும் சிறப்பாக நடை பெற்றது . அம்மன் திரிசக்தி அம்மனாக  வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.






துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா  நான்காம்  நாள் 

சிட்னியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான நான்காம்   நாள்அலங்கார திருவிழா   26.02.15 இல் மிகவும் சிறப்பாக நடை பெற்றது . கரும்புடன்  வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.



துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா  மூன்றாம்  நாள் 

சிட்னியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான மூன்றாம்  நாள்அலங்கார திருவிழா   25.02.15 இல் மிகவும் சிறப்பாக நடை பெற்றது . அம்மன் நீல பட்டுடுத்தி  வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.




துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா  இரண்டாம்   நாள் 

சிட்னியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான இரண்டாம் நாள்அலங்கார திருவிழா   24.02.15 இல் மிகவும் சிறப்பாக நடை பெற்றது .மீனாட்சி அம்மன் கையில் கிளியுடன் வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.








துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா இன்று 23.06.2015 ஆரம்பம் 

 துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா இன்று 23.06.2015 ஆரம்பமாகியது . அம்மனுக்கான ஆலயம் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக எழுந்துகொண்டிருக்கின்ற இவ் வேளையில் வருடாந்த திருவிழாவும் தொடக்கி நடை பெறுகின்றது. ஆலய திருப்பணிகள் இடம்பெறும் போதே திருவிழாவிற்கு மக்கள் பெரும் தொகையாக வருகை தருவது மகிழ்வாக இருக்கின்றது. அம்மன் முதல் நாள் திருவிழாவின் போது வீதி உலா வரும் காட்சியை கீழே பாருங்கள்






No comments: