சைவசமயிகளே!!,
ஆறுமுக நாவலரின் குரு பூசையை முன்னிட்டு
*"ஆறுமுக நாவலர் வாழ்கின்றார்"*
எனும் தலைப்பில் மறவன் புலவு க.சச்சிதானந்தன் ஐயா இணையத்தினூடாக உரையாற்ற உள்ளார்.
07/12/2020 (திங்கள்)
இரவு 8:00 (Melbourne time)
பி.பகல் 2:30 (India and Sri Lanka time)
zoom இணைய இணைப்பு:
Meeting ID: 870 2340 5807
Pass code: 155148
மெல்போர்ண் அன்பர்களுக்கு,
சிவா-விஷ்ணு ஆலய நூலகத்தில் மாலை 4:30 மணிக்கு குருபூசையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு இணைப்பினை பார்க்கவும்.
இந்நிகழ்வில் பங்குபற்றி சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்!
இத்தகவலை உங்கள் உறவுகளுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும்.
அன்புடன்,
சைவ சித்தாந்த மையம்
(விக்ரோறியா)
No comments:
Post a Comment