மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க விளையாட்டு போட்டி

.
மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் - சிட்னி-கன்பரா கிளை
மறைந்த அதிபர் திரு பொன் கனகசபாபதி அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தும் அவரது நினைவு தினமும் விளையாட்டு போட்டிகளும்.

இந்த நிகழ்வு ஏப்பிரல் மாதம் 6ம் திகதி காலை 9.00மணியிலிந்து பி.ப 5மணிவரை ஹோம்புஷ் உயர்தர ஆண்கள் பாடசாலையில் நடைபெறும். 


அன்றைய நிகழ்வில் Badminton போட்டிகள் பாடசாலைகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டி சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் மறைந்த அதிபர் திரு பொன் கனகசபாபதி அவர்களின் நினைவுக் கூட்டமும் இடம்பெறும். 

உங்கள் நாவிற்கு சுவையுட்ட பல வகையான உணவுப்பண்டங்களும் கிடைக்கும். 

உங்கள் அனைவரையும் குடும்பத்துடன் வந்து அந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். 

தொடர்புகளுக்கு: கிருபா: 0451 672 004  கேதீஸ்: 0433 088 725

இப்படிக்கு

மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் - சிட்னி-கன்பரா கிளை

No comments: