.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி எதிர்வரும் 07-12-2013 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மெல்பனில் வேர்மன் சவுத் சமூக மண்டபத்தில்
சிறுகதை இலக்கியம் தொடர்பாக நடைபெறவுள்ள அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் கருத்துக்களை தெரிவித்து கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு இலக்கிய சுவைஞர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன்
லெ.முருகபூபதி
செயலாளர்
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
(03) 513 46 771 - 04 166 25 766
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி எதிர்வரும் 07-12-2013 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மெல்பனில் வேர்மன் சவுத் சமூக மண்டபத்தில்
(Vermont
South Community House, Karobran Drive, Vermont South - Victoria 3133)
நடைபெறும்.சிறுகதை இலக்கியம் தொடர்பாக நடைபெறவுள்ள அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் கருத்துக்களை தெரிவித்து கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு இலக்கிய சுவைஞர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன்
லெ.முருகபூபதி
செயலாளர்
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
(03) 513 46 771 - 04 166 25 766
No comments:
Post a Comment