"மானி இன்னிசை மாலை 2013

.


சிட்னி மானிப்பாய் இந்துக்கல்லூரி,மானிப்பாய் மகளிர் கல்லூரி பழையமாணவ சங்கத்தினரின் ஒன்றுகூடல் கடந்தஞாயிற்றுக்கிழமை 24.11.2013 சிட்னி வென்ட்வேத்தில் உள்ள றெட்கம்மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சி 6.30ஆரம்பமானது.நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக மானிப்பாய்இந்துக்கல்லூரியின் பழைய மாணவியும்,மானிப்பாய் மகளிர்கல்லூரியின்முன்னாள் ஆசிரியருமாகிய திருமதி  செயோன் கலந்து கொண்டுசிறப்பித்தார்.
நிகழ்ச்சியை திரு திருமதி செயோன் அவர்கள் மங்கள விளக்கெற்றிஆரம்பித்து வைத்தார்.அதனை தொடர்ந்து மானிப்பாய் இந்துக்கல்லூரி/மானிப்பாய் மகளிர் கல்லூரியின் பழைய மாணவர்களினால் கல்லூரி கீதம்பாடாப்பட்டது.

சிட்னி பாடகர்களின் இன்னிசையும் அதனை தொடர்ந்து சிட்னியின் பிரபலபாடகர் கரயோக்கி புகழ் டாக்டர் ராஜலிங்கம் ராஜயோகனின்ஒருங்கிணைப்பில் நடைபெற்ற பாட்டுக்கு பாட்டு வந்தோரை மகிழ்வித்தது.
இறுதியில்  இறுதியில் சிறப்பு பேச்சை வழங்கிய பேராசிரியர்ஞானசம்பத்தன் நகைச்சுவையாக பேசி அனைவரையும் வயிறு குலுங்கசிரிக்க வைத்ததுடன் இனிதே நிறைவடைந்தது


No comments: