அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்


அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (இணை)

 AUSTRALIAN TAMIL LITERARY & ARTS SOCIETY (Inc)  
        P.O.BOX 620 Preston, Victoria-3072,Australia
   மின்னஞ்சல்: atlas2001@live.com

                                                                                                                                      03-09-2012

 அன்புடையீர் வணக்கம்.

 எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 30-09-2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பின்வரும் முகவரியில் நடைபெறவுள்ளது.

 Darebin Intercultural Centre

 59 A Roseberry Avenue, Preston, Victoria 3072


இக்கூட்டத்திற்கு  வருகைதருமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

 நிகழ்ச்சி நிரல்:-

 1.   தலைமையுரை.

2.   2011 ஆம் ஆண்டுப்பொதுக்கூட்டக்குறிப்புகள்

3.   2011-2012 ஆண்டறிக்கை.

4.   2011-2012 நிதியறிக்கை

5.   புதிய செயலாளர் தெரிவு

6.   புதிய இதழ் ஆசிரியர் தெரிவு.

7.   2013 தமிழ் எழுத்தாளர் விழா

8.   பிறவிடயங்கள்

9.   நன்றியுரை.

 தங்கள் வரவை எதிர்வரும் 20-09-2012 ஆம் திகதிக்கு முன்பதாக உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

 நன்றி.

 மாலதி முருகபூபதி
செயலாளர்
தொலைபேசி எண்: (03) 9308 1484


No comments: