இலங்கை மாணவர் கல்வி நிதியம்


.
இலங்கை மாணவர் கல்வி நிதியம்
 (,iz)
Ceylon Students Educational Fund (Inc)
           P.O.BOX- 317, BRUNSWICK, VICTORIA-3064, AUSTRALIA
           E.Mail: kalvi.nithiyam@Yahoo.com   Web: www.csefund.org          இலங்கை மாணவர் கல்வி நிதியம்
        23ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்

இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டு கல்வியை தொடரும் ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து பலவருடங்களாக உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்
 23 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் எதிர்வரும் 30-09-2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  மாலை 3 மணிக்கு நிதியத்தின் தலைவர் மருத்துவக்கலாநிதி மதிவதனி சந்திரானந்த் அவர்களின் தலைமையில் நடைபெறும்.                ஆண்டுப்பொதுக்கூட்டம் நடைபெறும் முகவரி:


                   Darebin Intercultural Centre

                        59 A Roseberry Avenue, Preston, Victoria 3072


 அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக இயங்கியவாறு இலங்கையில் நடந்த போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு இயன்றவரையில் உதவிவரும்  மாணவர் கல்வி நிதியத்திற்கு மேலும் பல உதவிகோரும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆண்டுப்பொதுக்கூட்டம் தகவல் அமர்வாகவும் இடம்பெறுவதனால் உறுப்பினர்களின் வரவையும் மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களின் வருகையையும் நிதியம்
எதிர்பார்க்கின்றது.
                                                     
மேலதிக விபரங்களுக்கு:-

எஸ்.கொர்னேலியஸ்        மதிவதினி சந்திரானந்த்        வித்தியா ஸ்ரீஸ்கந்தராஜா   
  
( செயலாளர்)                (தலைவர்)                (நிதிச்செயலாளர்)


(03) 9308 5510, 0425 72 88 39  (03) 9708 1218                     0404 80 82 50No comments: