அபிதாரணி சந்திரன்
விக்டோரியாவில் பக்கனம் பகுதில் வசிக்கும் அபிதாரணி சந்திரன் தனது ஏழாவது பிறந்தநாளை 15/6/2011 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறார்.
இவரை அப்பா,அம்மா,அண்ணன் துவாரகன் மற்றும் அம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமார், அத்தை, அன்ரி, சித்தப்பா ஆகியோர் சீரும் சிறப்புமாகப் பல் கலையும் கற்றுப் பல்லாண்டு
வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
1 comment:
சந்திரன் வீட்டு அபிதாரணியே
தந்தையைப் போல தமிழ் செய்க நாளும்.
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
நீடூழி வாழ்க நிறைந்து!
Post a Comment