சேக்கிழார் விழா

.
சைவமன்றமும் உலக சைவப்பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையும் இணைந்து நடாத்தும் சேக்கிழார் விழா

19-06-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி

• ஆலயத்தில்; ப10சை - நாயன்மார்களின் திருவுருவப்படங்கள் ஊர்வலம்

• கலாசார மண்டபத்தில் ப10சை - சைவப் பாடசாலை மாணவர்கள்

• மங்கள விளக்கேற்றல் - திரு திருமதி சிவபாலன்

• தேவாரம் - சிட்னி முருகன் சைவப் பாடசாலை மாணவர்கள்

• சைவமன்றத் தலைவர் உரை – திரு சபானந்தன்

• பண்ணிசை - ஹோம்புஷ் சைவப் பாடசாலை மாணவர்கள் (கீழ்ப்பிரிவு)

• பண்ணிசை - சிட்னி முருகன் சைவப்பாடசாலை மாணவர்கள்

• மாணவர் உரை – செல்வி மீனாட்சி வடிவேல் குமரன் - பணிவின் சிகரம்

இடைவேளை

• பண்ணிசை - ஹோம்புஷ் சைவப் பாடசாலை மாணவர்கள் (மேற்பிரிவு)

• சமயச் சொற்பொழிவு – புனிதர் பேரவை

திருமதி பாலம் லகஷ்மணன் அவர்கள்

• பண்ணிசை - திருமதி கேதீஸ்வரி பகீரதனின் மாணவர்கள்

• மாணவர் உரை – செல்வி தன்யா சடையப்பன் - அடியார் வழிபாடு

• நன்றியுரை – உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா செயலாளர் திரு சி சிவஞானசுந்தரம்

• பட்டி மன்றம் - சைவ சமய வழிபாடுகளில் மிகச் சிறந்தது: இறைவழிபாடே, குருவழிபாடே, அடியவர் வழிபாடே.

தலைமை திரு திருநந்தகுமார்

பங்குபற்றுவோர்:

இறைவழிபாடே செல்வன் ஜனார்த்தனன் குமரகுருபரன்

திரு அனகன் பாபு

குருவழிபாடே செல்வி தேனுகா இரவீந்திரராஜா

திருமதி லதா மணிவாசகம்

அடியவர் வழிபாடே செல்வி கவிஜா விக்கினேஸ்வரன்

திரு சுந்தரம் அண்ணாமலை

_____________________________________________________________
 மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

No comments: