சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் - கொடியேற்றம்

.
அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 23 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 19 ம் திகதி சனிக்கிழமையும் பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமையும் இடம்பெற உள்ளது.

மார்ச் மாதம் 11 ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற - கொடியேற்றத் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது .அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.



                                                                                                                   படப்பிடிப்பு : ஞானி 





















இரவு நேர திருவிழா 









No comments: