.
அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 22 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 19 ம் திகதி சனிக்கிழமையும் பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமையும் இடம்பெற உள்ளது.
மார்ச் மாதம் 13 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மூன்றாம் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது .இந்த திருவிழா ஸ்ரத்பீல்ட். பேர்வுட் பகுதியின் உபயமாகும். அன்ன வாகனத்தில் சுவாமி வீதிஉலா வரும் அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.
No comments:
Post a Comment