சிட்னி முருகன் ஆலயத் திருவிழா- தேர்

. அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 22 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது.  பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமை இடம்பெற உள்ளது.

மார்ச் மாதம் 19 ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது . சுவாமி வீதிஉலா வரும் அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.


இரவுத் திருவிழா

No comments: