கிரிக்கெட் அணியில் பாக். வம்சவாளி முஸ்லீம் உஸ்மான் காஜா

.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வீரர் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். 24 வயதேயாகும் அந்தஇளம் வீரரின் பெயர் உஸ்மான் காஜா. இவர் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் ஆஸ்திரேலியா நாட்டு குடியுரிமைப் பெற்றவர்கள்.

வளரும் கிரிக்கெட் வீரராக இருந்து வந்த காஜா ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கும் வேகத்துடன் தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்தார். தற்போது அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது,



 அதுவும் டெஸ்ட் அணியில். அதை விட முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றுள்ளார் காஜா.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முஸ்லீம் ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். அதை விட முக்கியமாக ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ஆடுவதும் இதுவே முதல் முறையாகும்.

1 comment:

kalai said...

அதை விட முக்கியமாக ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ஆடுவதும் இதுவே முதல் முறையாகும்.

Dav Whatmore

Born March 16, 1954, Colombo, Ceylon

Dav Whatmore was born in Sri Lanka before emigrating to Australia as a child. A right-handed batsman and brilliant slip fieldsman, he scored prolifically in the Sheffield Shield for Victoria, going onto play seven Test matches for Australia during the Packer era with modest success. He retired in 1988-89 to pursue a career in coaching
http://www.espncricinfo.com/ci/content/player/8210.html