ஈஎன் டி எல்எவ் இன் நாட்டுப் பண்.

.

எத்தனை எத்தனை பாடல்கள் பண்ணுகள் என்று புதுப்புத்துக்கொண்டே செல்கின்றார்கள் ஆனால் மக்களைப்பற்றி யாருமே எதுவுமே செய்வதாகவே தெரியவில்லையே. பண்ணும் கோசமும் போட்டு எத்தனை நாட்கள்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டையே அந்த பழைய பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தப் பண்ணைக் கேட்க நல்லாத்தான் இருக்கு ஊன்றி கருத்தைக் கவனித்தால் யாரோ யாரையோ மேய்க்கிறதெண்ட கதை சரியாத்தானிருக்கு.

1 comment:

Anonymous said...

எது எப்படி இருந்தாலும் .. இந்தப் படைப்பு நன்றாக இருக்கிறது . அதை யாரும் மறுக்க மாட்டார்கள்

Ganesh