பிரசாந்த் செல்லத்துரைக்கு வாழ்த்துக்கள்

.
இவர் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு இலங்கைத் தமிழ் மகன். இவரின் பெற்றோர் 1983 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்தனர். இருபத்தி நான்கு வயது நிரம்பிய இந்த தமிழ் மகன் ஆஸ்திரேலியாவின் Gymnaastic அணியுடன் தற்போது புது டெல்லியில் நிகழ்ந்து வரும் பொது நலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியில் பங்கு கொண்டு Gymnastic கிற்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது எமது இலங்கைத் தமிழருக்கு ஒரு பெருமை சேர் நிகழ்வாக அமைகின்றது.

இவர் இதுவரை பெற்ற பதக்கங்களின் பட்டியல் பின் வருமாறு.
·         Commonwealth Games 2010 ( Delhi ): Gold
·         World Championships 2009 ( London ): Bronze
·         World Artistic Gymnastics Championships 2006 ( Aarhus ): Silver

No comments: