தமிழ்முரசுஒஸ்ரேலியா வாழ்த்துகின்றது


.
HSC பரீட்சை எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகிறது. பல்கலைக்கழக அனுமதிக்கான தேர்வாக இது இடம்பெறுகின்றது. இந்த தேர்வில் தமிழும் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டிருப்பதை ஒஸ்ரேலியா வாழ் தமிழர்கள் நன்கு அறிவார்கள். தமிழுக்கான பரீட்சை 19ம் திகதி வியாழக்கிழமை இடம் பெறுகின்றது. சிட்னி மெல்பெனில் இருந்து பல மாணவர்கள் இப் பரீட்சைக்கு செல்கின்றார்கள் இவர்கள் அனைவரும் சிறந்த புள்ளிகளைப் பெற்று சிறப்புச் சித்தி அடைய தமிழ்முரசுஒஸ்ரேலியா வாழ்த்துகின்றது.

No comments: