.
அவுஸ்திரேலியா டொலர் ஏறிக்கொண்டே போகின்றது. வெகுவிரைவில் அமெரிக்க டொலருடன் சமமாக வரலாம். ஆனால் இந்த ஏற்றம் நீண்ட நாட்களுக்கு நிற்கப்போவதில்லை. அவுஸ்திரேலியா டொலரின் உண்மையான பெறுமதயை விட 30 வீதம் அதிகப்படியாக ஏறியுள்ளதாக கருதப்படுகிறது.
1982ம் ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக 99.18 அமெரிக்க டொலராக ஏறியிருந்தது. வருடமுடிவில் இந்த டொலர் 1.02 அமெரிக்க டொலராக ஏறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment