இந்த மாதமும் வரி உயர்த்தப்படவில்லை

.
எதிர்பாராதவிதமாய் இந்த மாதமும் வட்டி வீதம்  உயர்த்தப்படவில்லை.
வட்டி வீதத்தை ஏற்றாமல் 4.5 வீதத்தில் விட்டுவிட்ட மத்திய வங்கியின் முடிவு வீட்டுக் கடன் வைத்திருப்போர் எல்லோருக்கும் மனநிம்மதியைக் கொடுத்தது. இந்த மாதம் மத்திய வங்கி கட்டாயம் வட்டி வீதத்தை உயர்த்தும் என எதிர் பார்த்த போதும் உயர்த்தாதது ஆச்சரியத்தையே  கொடுத்துல்ளது. அடுத்த மாதம் கட்டாயம் உயரும் என கருதப்படுகிறது.

No comments: