வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் அலங்கார உத்சவம்

.

கெலன்ச்பேர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற அலங்கார உத்சவம் மிக அற்புதமாக அமைந்தது. பக்தர்கள் நிறைந்து காணப்பட்டார்கள் . அங்கு இடம்பெற்ற வீதி உலா காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
உள்வீதி உலா வரும் காட்சி


கோவிலின் வெளி வீதியில் பக்தர்கள் புடைசூழ உலா வரும் காட்சி 

No comments: