எழுத்தாளர் – ஊடகவியலாளர் – தமிழ்த்தேசிய
பற்றாளர்
சண்முகம் சபேசன் ( 1954
– 2020 )
இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்
29-05-2022 ஞாயிற்றுக்கிழமை
நினைவுப்பேருரை
“ஏட்டுச்சுவடி முதல் எண்ணிம
ஊடகங்கள் வரையில் “
சிறப்புரை :
மூத்த ஊடகவியலாளர் திரு. இரா. சத்தியநாதன்
நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பு கன்பரா தமிழ் அரங்கம்
வரவேற்புரை : திரு. தாமோ.
பிரமேந்திரன்
தொடக்கவுரை: திரு. முருகபூபதி
நன்றியுரை: திருமதி சிவமலர் சபேசன்
மெய்நிகர் இணைப்பு:
Join Zoom
Meeting
https://us02web.zoom.us/j/84695975744?pwd=bVd0R3lOUGt6M0NSM0JqRzIwbUppUT09
Meeting ID: 846 9597 5744
Passcode: 978671
நேரம்: அவுஸ்திரேலியா : இரவு 7-00 மணி
இலங்கை – இந்தியா: மாலை 2-30 மணி
இங்கிலாந்து : காலை 10 – 00 மணி
No comments:
Post a Comment