படப்பிடிப்பு: ஞானி
உலக பிரசித்தி பெற்ற ஈழத்து இசைக்கலைஞர்களின் நாத சங்கமம் சிட்னி துர்கா கோவிலில் அமைந்துள்ள மண்டபத்தில் மார்ச் மாதம் 14ம் திகதி மாலை மேடை ஏறியது.
பங்குபற்றிவர்கள்:
இணுவில் தவில் வித்வான் திரு தட்சணா மூர்த்தி உதயசங்கர், நாதஸ்வர சக்ரவர்த்தி இணுவில் திரு குமரன் பஞ்சமூர்த்தி, யாழ் நாதஸ்வர கலைஞர் திரு நாகதீபன் குமரதாஸ், யாழ் தவில் கலைஞர் நடராசா பிரசன்னா
No comments:
Post a Comment