சிட்னியில் துர்கை அம்மன் ஆலயத்தில் மண்டப திறப்பு விழா

.

சிட்னியில் துர்கை அம்மன் ஆலயத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பிரம்மாண்டமான மண்டபம் ஆகஸ்ட் மாதம் பதின்மூன்றாம் திகதி மாலையில் கோலாகமாக திறந்து வைக்கப்பட இருக்கின்றது.அன்றைய தினம்  பல கலை நிகழ்ச்சிகள் புதிய மண்டபத்தில் இடம்பெற உள்ளது .  சிட்னி தமிழ் மக்களுக்கு ஒரு மண்டபம் இல்லையே என்று நீண்ட நாட்களாக இருந்த குறை அம்மன் அருளால் அன்றைய தினத்தோடு நீங்குகின்றது .அம்மன் கோவில் நிர்வாகத்தினரை மக்கள் பாராட்டுவதை காணக்கூடியதாக இருக்கிறது.







No comments: